--- --:--:-- --

கடலில் குளிக்க சென்ற நபர்..கடித்து குதறிய சுறா..!

4

எகிப்தில் தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்கு சென்ற நபர் சுறா தாக்கியதில் உயிரிழந்தார். எகிப்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரை அமைந்துள்ளது.

 

இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதில் அவர் சுறா ஒன்று தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon