--- --:--:-- --

வேலை பிடிக்கல…தனது 4 விரலை வெட்டிய வீசிய நபர்..!

5

பைக்கில் சென்று கொண்டிருந்த மயக்கமடைந்த நிலையில், தனது 4 விரல்களை வெட்டப்பட்டதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். குஜராத்தில் மயூர் தர்பரா(32) என்பவரின் புகாரில் சந்தேகமடைந்த போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

 

தன் உறவினர் நிறுவனத்தில் கணினி ஆபரேட்டர் பணியாற்றி வந்தவருக்கு, அவ்வேலை பிடிக்காததால் அவரே விரலை வெட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon