--- --:--:-- --

விசிகவில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா

5

விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் தனது அரசியல் பயணம் தொடரும் எனவும், வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

 

ஆதவ் அர்ஜுனா மறைமுக செயல்திட்டத்துடன் செயல்படுவதாக தோன்றுவதாக திருமா இன்று கூறிய நிலையில், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon