காலாவதியான குளுக்கோஸ்..குவியும் குழந்தைகள் உயிரிழப்பு..!

மெக்சிகோவில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தியதால் 13 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதன் காரணமாக குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளுக்கு மெக்சிகோ சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.