திருப்பூரில் புதிய டிரக்கிங் பகுதி: அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் மலை ஏற்றத்திற்கு (டிரக்கிங்) தகுதியான 40 இடங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னார் சோதனைச் சாவடி கோட்டார் பகுதியை மலை ஏற்றத்திற்கு தகுந்த இடமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த பகுதியில் மக்கள் மலையேற்றம் செய்ய விரும்புவதோடு அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்ந்துவதாகவும் அமையும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




