--- --:--:-- --

பிரிக்ஸ் உச்சி மாநாடு பயனுள்ளதாக இருந்தது : பிரதமர் மோடி

2

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் மோடி நாடு திரும்பினார். ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டின் பொழுது ரஷ்ய அதிபர் புதின் பற்றி ஜின்பிங் அதிபர் ஆகியோருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அந்நாடுகளில் அதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சூழலில் உச்சி மாநாடு நிறைவடைந்ததை எடுத்து பிரதமர் வந்தடைந்தார். இதனிடையே அவர் தனது பக்கத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விருந்து உபசரிப்புக்காக ரஷ்ய அதிபர் புதினுக்கும் அந்நாட்டு மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon