சுச்சி லீக்ஸ் செய்தது நான் இல்லை, அவர்தான்.. அதிர்ச்சி புகார்..!
பிரபல பாடகி சுசித்ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பாடகி என்பதை தாண்டி பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டவர்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது எல்லோருக்கும் தெரியும்.இந்நிலையில் சுசித்ரா தற்போது தனது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் மீது புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
“கார்த்திக் குமார் தான் சுச்சி லீக்ஸ் வீடியோக்களை வெளியிட்டது, நான் இல்லை” என சொல்லி சுசித்ரா பதிவிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




