2ஆவது டெஸ்ட்: 3வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

ந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம், 2ஆவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது.

 

3ஆவது நாள் ஆட்டமான இன்று மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால் முதலில் போட்டி தொடங்குவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது. பிறகு கைவிடப்பட்டது.