--- --:--:-- --

விஜய் இன்று நடிகர், நாளை முதல்வர்: நடிகர் பெஞ்சமின்

5

தவெக தலைவர் விஜய் அரசியலில் பெரிய அளவில் சாதிப்பார் என நடிகர் பெஞ்சமின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்-க்கு பிறகு குழந்தைகளின் மனதில் இடம்பிடித்த ஒரே நடிகர் விஜய் தான் என்றும், சினிமாவில் அவர் சாதித்தது போல் அரசியலிலும் அவர் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

விஜய் ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் என்ற அவர், நிச்சயம் அவர் முதல்வர் ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon