நடுக்கடலில் பயங்கரம்..படகை கவிழ்த்திய திமிங்கலம்..!

மெரிக்காவின் நியூ ஹாண்ட்சே நகரில் மீன்பிடி படகை கவிழ்த்திய திமிங்கலத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. படகு மூலம் மீனவர்கள் கடலில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் திடீரென மேலிருந்து திமிங்கலம் ஒன்று படகுமீது பாய்ந்தது.

 

படகில் இருந்த இரண்டு பேர் நீரில் மூழ்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.