--- --:--:-- --

எய்ட்ஸ் பாதித்த பெண்ணுடன் 200 பேர் உடலுறவு.. பல்லாயிரம் பேருக்கு பரவி இருக்கலாம் என அச்சம்..!

8

அமெரிக்காவில் எய்ட்ஸ் பாதித்த பாலியல் தொழிலாளி ஒருவரால் நேரடியாக 2க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஹெச்ஐவி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

 

பாலியல் தொழிலாளியான லின்னா தனக்கு எச்ஐவி பாசிட்டிவ் என தெரிந்திருந்தும் 2022 ஜனவரி முதல் மே வரைவிலான 5 மாதங்களில் 2க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததை மாகாண காவல்துறை கண்டறிந்துள்ளது.

 

200 பேர் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்லாயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்தப் பெண் உடன் பாலிவுட் ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு பகிரங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே 216 பேர் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon