திடீரென 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கிய ஏரிப்புறக்கரை கடல்..!
அதிராம்பட்டினம் ஏரிக்கரை பகுதியில் திடீரென கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் மீன் பிடித்து விட்டு திரும்பிய மீனவர்கள் தங்கள் படகுகளை சேற்றில் இழுத்து வரும் நிலை ஏற்பட்டது.
சில படகுகளை மீட்க முடியாமல் இருந்த நிலையில் 3 மணி நேரம் கழித்து மீண்டும் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுகம் வாய்க்கால் வரை திரும்பி வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





