--- --:--:-- --

மலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டாக்ஸி.. ஒரு உயிர் கூட தப்பாது..!

12

ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற டாக்ஸி ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நடுவில் சார்ஜ்மா அருகே சுமார் 300 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கு கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பணிகளை மேற்கொண்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon