--- --:--:-- --

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்துகள்..!

9

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பேருந்தும் புதுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயம் அடைந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூன்று சாலைகள் சந்திக்கும் இந்த இடத்தில் சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon