அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை இருக்கின்றது. அருகே நின்ற சிவப்பு நிற காரால் வாஷிங்டன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள சாலைகளை மூடி பொதுமக்கள் செல்ல தடை விதித்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் அனாதையாக நின்ற போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். அந்த மர்ம கார் யாருடையது? எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





