--- --:--:-- --

குடியரசு தின விடுமுறையை ஒட்டி ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 14,000 பேர் வருகை..!

8

குடியரசு தின விடுமுறையை ஒட்டி நேற்று வரை வடலூர் உயிரியல் பூங்காவிற்கு 14,000 பேர் வருகை புரிந்தனர். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1977 விலங்குகள் மற்றும் பறவைகள் பறந்து வருகின்றன.

 

இந்த நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு வடலூர் உயிரியல் பூங்காவிற்கு அதிக அளவில் மக்கள் வருகை தந்தனர். பல மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்ததால் கூட்டம் அலைமோதியது. நேற்றுவரை நாளில் மட்டும் 14 ஆயிரம் பேர் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon