விமானி எனக்கூறி பெண்களிடம் மோசடி..!
இந்திய விமானப்படையின் விமானி எனக் கூறி பல பெண்களை ஏமாற்றிய வரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





