--- --:--:-- --

கனமழையால் மண்ணிற்குள் புகுந்த தேவாலயங்கள் மற்றும் வீடுகள்..!

ப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழையால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் ஏற்பட்டு ஆங்காங்கே நிலச்சரிவுகளும் நிகழ்ந்தன. தேவாலயங்கள் புதைந்தன.

 

வீடுகளில் இருந்த மக்கள் தங்களது குடும்பத்துடன் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon