--- --:--:-- --

சொந்த ஊருக்கு சென்ற தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த சோகம்..!

4

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற தாய் மற்றும் மகள் குளத்தில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon