தமிழக – கேரள எல்லையில் திடீர் பரபரப்பு..!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் இரு மாநிலப் போலீசார் மற்றும் வனத்துறையினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பகுதியில் தமிழக காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் கேரள காவல்துறை கலால் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். போதை பொருள், மதுபான கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





