--- --:--:-- --

நடத்துனரை கன்னத்தில் அடித்த இளைஞர்..!

2

டிக்கெட் எடுத்து சீட் கிடைக்காததால் பேருந்து நடத்துனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹரி சுந்தரவாடா பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் அசின்கான் என்ற இளைஞர் பயணம் செய்தார்.

 

அவர் டிக்கெட் எடுத்தும் சீட் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நடத்துனர்கள் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப அளித்த நடத்துனர் அவரை கீழே இறங்க கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் நடத்துனர் கன்னத்தில் அறைந்தார்.

 

இது குறித்து நடத்துனர் அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon