பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..?
டெல்லியில் பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவடைந்தது. தமிழக மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக பிரதமரிடம் வழங்கினார்.
முதலமைச்சர் வெள்ள பாதிப்பாக ரூ.12,000 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





