--- --:--:-- --

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி நுழைந்த 4 இளைஞர்கள்.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்..!

5

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

பள்ளியில் இருந்து நான்கு இளைஞர்கள் வெளியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி ஆத்தூர் அரசு பெண்கள் நிலைப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

 

இதனையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி சார்பில் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon