--- --:--:-- --

வெறும் காற்று மட்டும் தான் இருக்கு பிஸ்கட் இல்லை – வாடிக்கையாளர் புகார்

5

கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள கடையில் வாங்கிய லிட்டில் ஹார்ட் பிஸ்கட் பாக்கெட்டில் பிஸ்கட் எதுவும் இன்றி வெறும் காற்று மட்டும் அடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள முடியாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon