குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்..!
மக்களவையில் அத்துமீறிய சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக நாளை காலை வரை குடியரசுத் தலைவரை சந்திக்கிறது எதிர்கட்சி தலைவர்கள் குழு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





