--- --:--:-- --

ரொம்ப வலிக்குது.. மகள் பற்றி விஜய் ஆண்டனியின் மனைவி..!

13

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, 16 வயதான நிலையில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்து வந்த மீரா மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மலைவி பாத்திமா தற்போது மிகவும் எமோஷ்லாக மகள் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த உலகம் உனக்கானதில்லை. வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் concept நான் புரியாமல் தவிக்கிறேன். ரொம்ப வலிக்குது… God will help me , he should” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon