--- --:--:-- --

கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்த ரியல் எஸ்டேட் முதலாளி கைது..!

9

திருச்சியில் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்துள்ளதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

 

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதி நடுப்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் செய்து வந்துள்ளார். இவர் தன்னிடம் மனை வாங்குவோருக்கு கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon