--- --:--:-- --

ஆபாசமாக பேசிய நபரை நடுரோட்டில் வைத்து அடித்த பெண்..!

தனது குடும்பத்தாருடன் ஒரு பெண் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு போதையில் இருந்த ஆசாமி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் அவரை தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon