விஜயகாந்த் உடல்நிலை எப்படியுள்ளது?.. எப்போது வீடு திரும்புவார்?
விஜயகாந்த் கடந்த ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், இயற்கையாகவே சுவாசித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இயற்கையாகவே சுவாசித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





