நாயை விழுங்கிய மலைப் பாம்பு..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்குள் 15 அடி நீள மலை பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்து நாயை விழுங்கியது. இதனையடுத்து நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பு ஒரு வழியாக போராடி நாயை கக்கியது. பின்னர் பாம்பை மீட்டு சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





