ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங்.. 7 பேர் கைது..!
கோவையில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்த ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மானவரை தாக்கி மொட்டை அடித்ததாக புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஏழு பேரை கைது செய்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





