தண்ணீரில் மிதக்கும் உலகின் மிக நீளமான ரயில் பாலம்..!
தாய்லாந்து நாட்டில் ஒரு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலத்தில் ரயில் இயக்கப்பட்டது. சுற்றுலா வாசிகளை கவரும் வண்ணம் இந்த நீரின் அளவிலிருந்து மிக குறைந்த அளவிலேயே கட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தண்ணீரில் மிதந்த படி செல்வது போன்ற உணர்வு கிடைத்தது. இதனை மிதவை ரயில் எனவும் அழைக்கின்றனர்.
மேலும் புதுவிதமான நீரின் மேல் செல்லும் பொழுது சில நிமிடங்கள் ரயில் நிறுத்தப்படுகிறது. அப்பொழுது சுற்றுலா வாசிகள் பாலத்தில் இருந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





