--- --:--:-- --

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!

1

மிழகத்தில் நவம்பர் 6ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon