நடிகைகளுக்கு 40 வயதானாலே கருவேப்பிலை போல தூக்கி போடுகிறார்கள் – நடிகை ரேகா
திரைத்துறையில் நடிகைகளுக்கு 40 வயதானாலே கருவேப்பிலை போல தூக்கிப் போட்டு விடுவதாக நடிகை ரேகா கூறியுள்ளார்.
சென்னையில் மரியம்மா என்ற படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய ரேகா கதாநாயகர்களுக்கு சரிசமமாக கதாநாயகி பாத்திரம் இருந்த நிலை மாறி தற்போதைய நாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





