--- --:--:-- --

தரைப்பாலத்தில் தட்டிய டாடா ஏஸ் வாகனம்..!

6

சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் மற்றும் தரை பாலம் உள்ளது. பிஸியாக போக்குவரத்து நடைபெறும் இந்த பாலத்தில் டாடா ஏஸ் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது.

 

தனியார் பெட்டி கடைகளுக்கு தேவையான சரக்கு ஏற்றி செல்லும் பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலத்தின் கீழ் எக்கு தப்பாக வாகனம் மாட்டிக் கொள்ள செய்வதறியாது ஓட்டுநர் திகைத்தார். இருசக்கர வாகன ஓட்டிகளும் அங்கு செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், வாகனத்தை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon