விறகுக்குள் பதுங்கி இருந்த 15 அடி நீள ராஜநாகம்
கேரளாவின் விருதகிரியில் விறகுக்குள் 15 அடி நீளம் உள்ள ராஜநாகத்தை பாம்புபிடி வீரர் பிடித்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
📱 Share on WhatsApp 𝕏 Share on X