--- --:--:-- --

Month: September 2023

குளிக்கச் சென்ற பொழுது நிகழ்ந்த சோகம்.. குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

பல்லாவரத்தில் கல்குவாரி குட்டையில் கால் கழுவ முயன்ற பொழுது தவறி விழுந்த 22 வயது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை பம்மல் அடுத்த பொன்னி...

இழப்பீடுத் தொகை வழங்கக் கோரி தாயும், மகனும் தர்ணா..!

100 ஏரிகள் இணைக்கும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்கக் கோரி ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாயும் மகனும் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்....

மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்..!

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி காவலர் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.   இராமநாதபுரம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த...

மகளிர் உரிமை தொகையை வைத்து நடக்கும் மோசடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஓடிபி கேட்டு மோசடியில் ஈடுபடுவதால் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் பகுதியில்...

வகுப்பறை கட்டடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை..!

மேலூர் அருகே துவக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   மதுரை மாவட்டம்...

பட்டப்பகலில் நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன ஈரோடு மக்கள்..!

ஈரோடு வெட்டுக்காட்டளவு பகுதியில் பரத்ராஜ் என்பவரை பட்டப் பகலில் நடு ரோட்டில் சோடா பாட்டிலால் அபூபக்கர் சித்திக் என்பவர் தாக்கினார்.   உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அக்கம்...

பெட்ரோல் பாட்டில் பக்கத்தில் இருந்த செல்போன்..திடீரென வந்த அழைப்பால் நடந்த விபரீதம்..!

சென்னை கோயம்பேட்டில் பெட்ரோல் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலுடன் சேர்த்து இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வந்த போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில்...

திடீரென வெறியான பசு மாடு.. பொதுமக்களை சரமாரியாக முட்டியது..!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு நேரத்தில் பசு மாடு ஒன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி தாக்கியது. அந்த பசு மாடு திடீரென ஆக்ரோஷமாகி போவோர் வருவோரை...

ஒரே பகுதியில் இயங்கும் 2 டாஸ்மாக் கடைகள் மக்கள் புகார்..!

திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான கடைகளால் பல்வேறு இடர் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நொச்சிபாளையம் பிரிவில் இரண்டு பகுதிகளிலும்...

பூக்கடையை அகற்ற வந்த அதிகாரிகள்..கிரேன் மீது ஏறி பெண் செய்த செயல்..!

செங்கல்பட்டு அருகே உள்ள பூக்கடையை அகற்ற வந்த கிரேன் மீது பெண் ஒருவர் ஏறி கடையை அகற்றக்கூடாது என கூச்சலிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்புபட்டினம் பேருந்து நிறுத்தம்...

கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை..!

தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.   நிலகொண்டா மாவட்டத்தில் உள்ள ரியல்...

கோடி மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய சினிமாவில் படங்கள் நடித்து அந்த பிரபலம் மூலம் அப்படியே பாலிவுட் பக்கம் சென்று இப்போது பிஸியாக இருந்த வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்....

பிக் பாஸ் வருகிறாரா நடிகை ரேகா நாயர்?

சின்னத்திரை ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து இருக்கும் பிக் பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே வெளியான பல்வேறு ப்ரோமோ...

ஆபாசமாக அந்த இடத்தின் சைஸ் பற்றி விமர்சனம்..!

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் அதற்கு பிறகு சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.   நடிப்பு மட்டுமின்றி ஒர்கவுட் மீது அதிகம் ஆர்வம் கொண்ட...

திருமணம் ஆகி 1 வருடத்தில் இறந்த கணவர், மறக்க முடியாத நினைவுகள்..!

சன் டிவியில் மெட்டி ஒலி என்ற தரமான தொடரை இயக்கிய திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இன்னொது சிறப்பான தொடர் நாதஸ்வரம்.இந்த தொடரில் அமோகமாக நடித்து மக்கள் மனதில்...

காவல் நிலையம் முன் தீ குளிக்க முயன்ற பெண்..!

சென்னை தண்டையார்பேட்டையில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முன் தென் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தண்டையார்பேட்டை ரெட்டை குடியிருப்பை...

54 வயது ஆணுக்கும் 24 வயது பெண்ணுக்கும் காதல்..!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 54 வயதாகும் தறி தொழிலாளி ஆன கிருஷ்ணன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை...

டெலிவரி பேக்குக்குள் இருந்த கத்தி.. ஜொமேட்டோ டெலிவரி பாய் செய்த காரியம்..!

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை ஜொமேட்டோ டெலிவரி பாய்க்கும் தனியார் மினி பேருந்து ஓட்டுனர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி...

21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்ய...

காஞ்சிபுரம் நகரில் நாளை பள்ளி நேரம் மாற்றம்..!

காஞ்சிபுரம் நகரில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் செல்வதை ஒட்டி இந்த...

டெல்லி மதுபான கொள்கை வழக்கு கவிதாவுக்கு மீண்டும் சம்மன்..!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரன் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் 2023 - 22 நிதியாண்டில் அரசு...

சனாதனத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் : மோடி

சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணி நோக்கம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி...

சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முக ரத்னம்..!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முக ரத்னம். வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களில் 76 சதவீதம் பேர் தர்மன் சண்முக ரத்னத்திற்கு வாக்களித்துள்ளனர்....

விழுப்புரத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல்..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம்...

Right Menu Icon