--- --:--:-- --

சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்.. பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து..!

7

அருப்புக்கோட்டையில் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுதலை நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தெற்கு குறிச்சி மற்றும் பாளையம் பட்டியல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

கிராம சபை கூட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் வெஜிடபிள் பிரியாணியும் வழங்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon