--- --:--:-- --

அரசியல் பேரணியில் மேடை சரிந்து விழுந்த காட்சி..!

7

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியின் பொழுது மேடை சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சரை வரவேற்பதற்காக சாலையோரத்தில் பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது.

 

நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு வந்த நிலையில் திடீரென மேடை சரிந்து விழுந்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon