--- --:--:-- --

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி..!

6

காஷ்மீரில் மீண்டும் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். காஷ்மீரில் நேற்று முன்தினம் 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இதில் பலர் காயமடைந்து பொருட்களும் சேதம் அடைந்தன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அங்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 8:25 மணிக்கு 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon