--- --:--:-- --

விபத்துக்குள்ளான விமானத்தின் கடைசி திக் திக் நொடிகள்..!

11

நடுக்கடலில் 228 பேரின் உயிர்களைப் பறித்த விமானத்தின் பயங்கர விபத்தின் பொழுது அந்த விமானி கடைசியாக கூறிய மூன்று வார்த்தைகள் தற்பொழுது தெரிய வந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் இருந்து பாரிசுக்கு புறப்பட்ட விமானம் கடலில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

இதனால் விமானத்தில் பயணித்த 228 பயணிகளும் துரதிஷ்டவசமாக தங்கள் உயிர்களை பறிகொடுத்தனர். இந்த விபத்திற்கு விமானங்களின் நடத்தை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. விமானிகளின் நடத்தை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

 

இது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விமானத்தை இயக்க வேண்டிய இருவர் ஒருவன் பின் ஒருவராக தூங்கியது தெரிய வந்தது. இதற்கிடையே விமானத்தின் வீழ்ச்சி குறித்த சட்டவிசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில் தற்போது இதைப்பற்றிய உண்மை செய்தியாக அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

 

விமானி பறந்து கொண்டிருந்த பொழுது பதிவு செய்யப்பட்ட உரையாடல் வெளியாகியுள்ளது. விமானி மூவரின் திகிலூட்டும் இறுதி உரையாடலை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது நாங்கள் விபத்துக்குள்ளாக போகிறோம். அது உண்மை அல்ல ஆனால் என்ன நடக்கிறது என்று விமானி ராபர்ட் பேசுவது பதிவாகியுள்ளது.

 

யாரோ நாங்கள் இறந்துவிட்டோம் என கூறியுள்ளார். இதையடுத்து நான்கு மணி நேரம் 15 நிமிடங்களில் அது அட்லாண்டிக் கடலில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது என தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon