--- --:--:-- --

திடீரென சரிந்த 110 அடி உயர கோபுரம்..!

3

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட 110 அடி உயர மின் அலங்கார கோபுரம் சரிந்து விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் உள்ளது.

 

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon