--- --:--:-- --

கொரோனா காலத்தில் ஆல்பாஸ் ஆன மாணவர்களுக்கு தற்போது சிக்கல்..!

6

கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

முதல் தேர்வு விண்ணப்பத்தில் JEE மெயின் தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண்களை பதிய வேண்டியிருப்பதால் மாணவர்களுக்கு சிக்கல் உள்ளாகியுள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து JEE தேர்வுக்கான தலைவர்கள் பேச உள்ளதாக ஐஐடி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வுக்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon