துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் செயினை தானே கழற்றி கொடுத்த பெண்..!
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பட்டப் பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையன் பெண்ணிடத்தில் செயினை பறித்தான். துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் அந்தப் பெண் தன் செயினை தானே...





