நண்பர்களுடன் குளித்த போது நேர்ந்த சோகம்..!
கரூரில் காவிரி ஆற்றின் வாய்க்காலில் மருத்துவ மாணவர் உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் நிலக்கல் பகுதியை சேர்ந்த முகமது ஜமீன் கான் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் ஏழாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் காவிரியில் இருந்து பிரியும் வாய்க்காலில் நண்பர்களுடன் குளிக்க முகமது ஜமீன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





