மீனவருக்கு கிடைத்த 30 கிலோ எடை கொண்ட தங்கமீன்..!

மீபத்தில் இணையத்தில் வெளியான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற பொழுது கிடைத்த அதிர்ஷ்டத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். என்னவென்றால் 30 கிலோ எடை கொண்ட தங்க மீன் ஒன்று கிடைத்துள்ளது.

 

30 கிலோ எடை கொண்ட இந்த தங்க மீன் முதல் முறையாக அவருக்கு கிடைத்துள்ளது. தற்பொழுது அந்த தங்க மீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மீன் பிரியர்களையும், மீனவர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.