வானில் திடீரென தோன்றிய பச்சை ஒளி…அச்சத்தில் மக்கள்..!

நாகையில் திடீரென தோன்றிய பிரகாசமான விண்கல் ஒன்று வானத்தையே மிளிர செய்தது. இந்த விண்கல் வானத்தை வழக்கத்திற்கு மாறாக தோன்ற செய்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இந்த விண்கல் வடக்கு டார்ட்ஸ் என குறிப்பிடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.