பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி ..!

டிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். 6வது சீசனில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் பலரும் பங்குபெற்று வருகிறார்கள்.

 

இதுவரை வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, ஷிவானி என தொடர்ந்து பலர் வெளியேறி வருகிறார்கள். கடந்த வார ஓட்டிங் விவரப்படி ரசிகர்கள் வேறொருவர் வெளியேறுவார் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் நடந்ததே வேறு, நிவாஷினி வெளியேற்றப்பட்டார்.

 

ஒரு மாடலாக தன்னை அடையாளப்படுத்தி மக்களின் மனதை வென்ற இவர் பிக்பாஸில் கலந்துகொள்ள ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.