முதல் தர கிரிக்கெட் : தமிழக வீரர் புதிய சாதனை..!

மிழக கிரிக்கெட் வீரர் ஜெகதீசன் தொடர்ந்து 5 போட்டிகளில் சதம் அடித்து முதல் தர போட்டிகளில் சாதனை படைத்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக தமிழக வீர ஜெகதீசன் உலக சாதனை படைத்துள்ளார்.

 

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது சதத்தை அடித்தார் தமிழக வீரர் ஜெகதீசன்.