மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அணைக்க ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டாரா..?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இப்போது 27 சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாகவும் பல கேமராக்கள் அகற்றப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை செயலராக மோகன் ராவ் உத்தரவின்படி சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் அகற்றப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





